திருவள்ளூர்: எஸ்.ஐ.ஆர் கண்டித்து திருவள்ளூரில் தவெக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை எதிர்த்து திமுக,காங்கிரஸ்,உள்ளிட்ட எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்,சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிராக, திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த தவெக கட்சியினர் சார்பில் 1000 மேற்பட்டோர் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே எஸ். ஐ.ஆர் கொண்டு வந்த தேர்தல் ஆணையத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,