வேடசந்தூர்: தேவநாயக்கன்பட்டியில் நாய் குறுக்கே புகுந்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சம்பவ இடத்திலேயே பலி
Vedasandur, Dindigul | Jul 26, 2025
வேடசந்தூர் அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி விவசாயி. இவருக்கு மேரி என்ற மனைவியும் மூன்று மகள்களும்...