அமைந்தகரை: தாங்க முடியாத நாற்றம் வீசுவதாக வியாபாரிகள் வேதனை- கோயம்பேடு சந்தையில் அமைச்சர் ஆய்வு செய்ய கோரிக்கை #localissue
Aminjikarai, Chennai | Jun 6, 2025
கோயம்பேடு சந்தையை சுற்றி மெட்ரோ பணிகள் நடைபெறும் நிலையில் அதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் கழிவுநீர் சேர்ந்து துர்நாற்றம்...