வேப்பூர்: மங்களூரில் ஊராட்சி செயலாளரை சிறைபிடித்து மக்கள் போராட்டத்தால் பரபரப்பு
மங்களூர் அருகே ஊரக வேலை செய்ய குடிநீர் வரி வீட்டு வரி ரசீது காட்டினால் மட்டுமே வேலை வழங்கப்படும் என கட்டாயப்படுத்திய ஊராட்சி செயலாளரை கிராம மக்கள் சிறை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே ஜா.ஏந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலைக்கு வரும் கிராம மக்களிடம் ஊராட்சி செயலாளர் வீட்டு வரி குடிநீர் வரி செலுத்திய ரசீது காண்பிப்பவர்களுக்கு மட்டுமே வேலை