காரியமங்கலம்: மாடலம்பட்டி பிரிவு சாலையில்
சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 202 கிலோ 725 கிராம் குட்கா பறிமுதல்
Karimangalam, Dharmapuri | Jul 29, 2025
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், அடுத்த மாடலம்பட்டி பிரிவு சாலையில் காரிமங்கலம் போலீசார் வாகன சோதனையில்...