ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில்வாக்காளா்கள் கணக்கீட்டு படிவம் விநியோகிப்பதை அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் . கிராமங்களில் பெரும்பாலனோர் திமுக கட்சியை ஊராட்சி மன்ற தலைவர்களே இருப்பதால் அதிமுக முகவர்கள் தவறாமல் அதிகாரிகளிடம் செல்லவேண்டும் என முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தல்