அரியலூர்: அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி, ரிப்பன் கட் பண்ணியதுதான் திமுக ஆட்சி- அரியலூரில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
Ariyalur, Ariyalur | Jul 15, 2025
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்திற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று...