காரிமங்கலம் நாகல் ஏரிக்கரையில் விபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் நலன் கருதி தடுப்புகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பாலக்கோடு ரோட்டில் நெடுஞ்சாலையை ஒட்டி நாவல் ஏரி அமைந்துள்ளது. சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் தற்போது கிருஷ்ணகிரி அணை உபரி நீர் மற்றும் மழை நீர் காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டி கடல் போல் கா