வேளச்சேரி: சேகர்பாபு அறநிலையைத் துறையை விட்டு வெளியேற வேண்டும் - மகாலட்சுமி மஹாலில் தமிழிசை எச்சரிக்கை
சென்னை திருவான்மியூரில் உள்ள மகாலட்சுமி மகாலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை, ஆலயத்தில் தாமரைக் குறித்து பேசிய அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுத்தால் பாஜக வேடிக்கை பார்க்காது அறநிலையத் துறையை முறையாக வழிநடத்த தெரியாத சேகர்பாபு அத்துறையில் இருந்து வெளியேற வேண்டும் என்றார்