விருத்தாசலம்: நல்லூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பெரிய நெசலூர் அய்யாசாமி மகன் கலையபெருமாள் மறைவு; கே.எஸ்.அழகிரி நேரில் அஞ்சலி
இந்திய தேசிய காங்கிரஸின் கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் மேற்கு வட்டார தலைவர் பெரியநெசலூர் சேர்ந்த அய்யாசாமி மகன் அ.கலியபெருமாள் இறந்த செய்தி அறிந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி EX.MP.,கடலூர் மேற்கு மாவட்ட தலைவரும் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினருமான M.R.R. இராதாகிருஷ்ணன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்