பொன்னமராவதி: இடிந்து விடும் நிலையில் உள்ள வீடுகளை உடனடியாக கட்டி தர வேண்டும் கூடலூர் கிராமத்தில் பொதுமக்கள் கோரிக்கை #localissue
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கூடலூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்து இருப்பதாகவும் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விடும் எனவும் அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு புதிய வீடு கட்டி தர வேண்டும் என கூடலூரில் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் சரி செய்யப்படும் என அதிகாரி தகவல்.