திருவாரூர்: மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க எண் அறிவிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் வரும் 26 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டணமில்லா எண் அறிவிப்பு