வேப்பூர்: குன்னம்: சிறுபாக்கம் நடு ஏரியில் அனுமதி இன்றி மணல் அள்ளிய ஏழு பேர் கைது, 6 டிராக்டர் மற்றும் JCB வாகனம் பறிமுதல்
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார் சிறுபாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட அடரி நடு ஏரியில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தி வந்த குப்புசாமி வயது 45, கருப்பசாமி வயது 33. சரவணன் வயது 20. வேல்முருகன் வயது 43, மகாதேவன் வயது 30, மாதேஷ் வயது 28, மணிகண்டன் வயது 19. ஆகியோர்களை மடக்கிப்பிடித்தும், 6 டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி வாகனத்தை கைப்பற்றி சிறுபாக்கம் காவல் நிலைய