காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவத்தை App மூலம் பதிவேற்றம் செய்யப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் / காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு.ஆஷிக் அலி, இ.ஆ.ப., உள்ளார்.