வாடிப்பட்டி: "தந்தையைக் கேட்டு மகன்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் சமூக வலைதளங்களில் வைரலாகும் அலங்காநல்லூர் காவல் நிலைய வீடியோ" #viral
சில மாதங்களுக்கு முன்பு வெள்ளை அம்மாள் என்பவர் தனது மருமகன் மூன்று பவுன் தங்கச்சியினை வாங்கிக்கொண்டு திருப்பி தரவில்லை என அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆண்டிச்சாமி என்பவருக்கு பதிலாக அவரது மகன்கள் தர்மராஜ் மற்றும் யுவராஜ் ஆகிய இருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்