தரங்கம்பாடி: ஆக்கூரில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 1973 ஆண்டு SSLC படித்த முன்னாள் மாணவர்கள் 52 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இரண்டாவது முறையாக மறு சந்திப்பு நடத்தினர்  தங்கள் அனுபவங்களை பேசி மகிழ்ந்தனர் .