வேலூர்: சத்துவாச்சாரி பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அலைமோதிய மக்கள் கூட்டத்தால் அவதியுற்ற அதிகாரிகள்
Vellore, Vellore | Jul 23, 2025
சத்துவாச்சாரி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அலை மோதிய மக்கள் கூட்டதால் அவதியுற்ற அதிகாரிகள் தளத்தில் இறங்கிய...