உசிலம்பட்டி: "அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் மாணவர்களை தாக்கிய தற்காலிக ஆசிரியர்- பள்ளி செல்ல மறுத்து மாணவர்கள் போராட்டம்"
Usilampatti, Madurai | Jul 4, 2025
உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு கள்ளர் துவக்கப் பள்ளியில் பயிலும் மின்னம்பட்டி கிராமத்திலிருந்து செல்லும் மாணவர்கள்...