வேதாரண்யம்: நாக குடையானில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள், ஆசிரியை
பலியான 16-ம் ஆண்டு நினைவு தினம் - இறந்தவர்களின் பெற்றோர், மாணவர்கள் நினைவுத்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும்போது சாலையோரத்தில் இருந்த குளத்திற்குள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பள்ளிக் குழந்தைகள் மற்றும் சுகந்தி என்ற பள்ளி ஆசிரியை இறந்து போயினர். இன்று 16-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாகக்குடையான் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள நினைவு தூணுக்கு விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியை சுகந்தியின் பெற்ற