எழும்பூர்: தெரு நாய்களை பாதுகாக்க வேண்டும் - சித்ரா திரையங்கு அருகில் நடிகை நிவேதா பெத்துராஜ் பேச்சு
Egmore, Chennai | Nov 23, 2025 சென்னை எழும்பூர் சித்ரா திரையரங்கம் அருகில் தெரு நாய்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோ வளர்ப்பு நாய்களுடன் பேரணியாக சென்றனர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் தெரு நாய்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்