கரூர்: நான்கு வருடங்களாக தார் சாலை அமைக்கவில்லை என சுப்புராயர் ரெட்டியூர் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் கோரிக்கை #localissue
Karur, Karur | Jul 29, 2025
கரூர் ஜெகதாபி அருகே சுப்புராயர் ரெட்டியூர் பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக சாலை அமைத்து தருவதாக கிராம பஞ்சாயத்து...