திருவாரூர்: தேவேந்திரபுரம் புதுமனை புகு விழாவிற்கு பந்தல் அமைக்கும் போது இரும்பு பைப் மின்கம்பத்தில் உரசியதால் இளைஞர் உயிரிழப்பு
தேவேந்திரபுரம் புதுமனை புகுவிழாவிற்கு பந்தல் அமைக்கும் போது இரும்பு பைப் மின்கம்பத்தில் உரசியதால் இளைஞர் உயிரிழப்பு ஒருவர் பலத்த காயத்துடன் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை போலீசார் விசாரணை