எழும்பூர்: அப்பாவையே கொலை செய்ய பார்க்கிறாரே அன்புமணி அவருக்கு அவமானமாக இல்லையா - சிவானந்த சாலையில் ஆவேசமான தயாநிதி மாறன்
Egmore, Chennai | Nov 20, 2025 சென்னை சிவானந்த சாலையில் புதிதாக கட்டப்பட உள்ள பூங்காவிற்கு அமைச்சர் சேகர்பாபு தயாநிதிமாறன் பிரியா ஆகியோர் அடிக்கல் நாட்டினர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் தன்னை தனது மகன் கொலை செய்ய பார்க்கிறார் என அன்புமணி குறித்து அவரது தந்தையே கூறுகிறார் இது அன்புமணிக்கு அவமானமாக இல்லையா என கேள்வி எழுப்பினார்