தஞ்சாவூர்: அங்காள முனீஸ்வரன் ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட 27 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அரிவாள்
Thanjavur, Thanjavur | Jul 13, 2025
தஞ்சையில் புதியதாக எழுப்பப்பட்டு வரும் 57 அடி உயர அருள்மிகு. அங்காள முனிஸ்வரன் ஆலயத்திற்காக 216 கிலோ எடையில் 27 அடி...