கீழ்வேளூர்: நெல்லுக்கு ஈரப்பத தளர்வு குறித்து மத்திய குழுவின் ஆய்வு எந்த விதத்திலும் பயனில்லை மாறாக 3000 வரை நிதி இழப்பை ஏற்படுத்தும் விவசாயிகள் கருத்து
நெல்லுக்கு 22 சதவீத ஈரப்பதம் தளர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மத்திய குழுவினால் விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை என்றும் மாறாக காலம் கடந்துஈரப்பத தளர்வு அறிவிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு தெரியாமலே ஏக்கர் ஒன்றுக்கு 3000 ரூபாய் வரை நிதி இழப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்  மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட்டதால் காவேரி டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பாக காவிரி டெ