அரூர்: நம்பிபட்டியில் ஹான்ஸ் விற்றவர் கைது கோபிநாதம்பட்டி போலீஸ் விசாரணை
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த நம்பிப்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைஹன்ஸ் விற்பதாக , கோபிநாதம்பட்டி காவல் ஆய்வாளர் லட்சுமிக்கு தகவல் கிடைத்தது, இத் தகவல் விரைந்து சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜாமணி 65 என்பவரை கைது செய்து , போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ,