விளாத்திகுளம்: அரசு மேல்நிலைப் பள்ளியில் தீப்பிடித்த கட்டிடத்தை எம்எல்ஏ ஆய்வு
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று வகுப்பறை கட்டிடங்கள் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து இருந்தது இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு கல்வி சார்ந்த பொருட்கள் தீயில் கருகிய நிலையில் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கெட்டையன் புதன்கிழமை மாலை நேரில் அங்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.ஞ