காட்பாடி: சென்னைக்குச் செல்லும் மூன்று விரைவு ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டதால் பயணிகள் கடும் அவதி
சென்னைக்குச் செல்லும் மூன்று விரைவு ரயில்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்திலேயே நிறுத்திவிட்டதால் பயணிகள் கடும் அவதி ரயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பு பணிக்காக ரயில்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருப்பதாக காட்பாடி ரயில்வே துறை விளக்கம்