எழும்பூர்: SIR திட்டமிட்ட சதி - மஸ்தான் கார்டனில் பாஜகவை விளாசிய நடிகர் மன்சூர் அலிகான்
Egmore, Chennai | Nov 19, 2025 சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் எஸ் ஐ ஆர் என்பது திட்டமிட்ட சதி இவ்வளவு நாட்கள் இல்லாமல் தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் மத்திய பாஜக கொண்டு வந்திருப்பது என்பது திட்டமிட்ட சதி அதனால் இதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்