எழும்பூர்: வெளிப்படையான தேர்தல் நடைபெற்றால் விஜய் தான் முதலமைச்சர் - சிவானந்த சாலையில் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
Egmore, Chennai | Nov 16, 2025 சென்னை அண்ணா சாலை அடுத்த சிவானந்தா சாலையில் தமிழக வெற்றி கழகம் சார்பாக எஸ் ஐ ஆர் ஐ எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பேசிய ஆதவ் அர்ஜுனா வெளிப்படையான தேர்தல் நடைபெற்றால் விஜய் நிச்சயமாக முதலமைச்சர் ஆவார் என்றார்