திண்டுக்கல் கிழக்கு: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ரயில் வருகை தந்த போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்வது குறித்த கேள்விக்கு - அரசியலில் எதுவும் நடக்கலாம். எங்களுக்கும் தனிக் கொள்கை உள்ளது அந்த கொள்கையின் வடிவில் எங்களுக்கு வாய்ப்பு தந்தால் (என முடித்துவிட்டார்) இணைப்பதற்கான அடிப்படை பூர்வாங்கு பணிகள் நடைபெற்ற வருகிறது- ஓ பன்னீர்செல்வம் பேட்டி.