பெரம்பூர்: சிறையில் மோதல் - ஜாமீனில் வெளியே வந்து தாயை மிரட்டிய ரவுடி - பி கல்யாணபுரத்தில் பரபரப்பு
சிறையில் இருக்கும் போது ஏற்பட்ட மோதலின் காரணமாக ஜாமினில் வெளியே வந்து சென்னை வியாசர்பாடி பி கல்யாணபுரத்தில் உள்ள குற்றவாளியின் வீட்டிற்கு சென்று அவரது தாயை கத்தியை காட்டி மிரட்டிய இரண்டு நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்