கிருஷ்ணகிரி: அகசிப்பள்ளி ஊராட்சி, மேலேரிக்கொட்டாய் பகுதியில்,2 கோடியே 66 இலட்சம் மதிப்பில தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை அமைச்சர் பங்கேற்பு
அகசிப்பள்ளி ஊராட்சி, மேலேரிக்கொட்டாய் பகுதியில்,2 கோடியே 66 இலட்சம் மதிப்பில தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை அமைச்சர் பங்கேற்பு கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அகசிப்பள்ளி ஊராட்சி, மேலேரிக்கொட்டாய் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பாக, நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.2 கோடியே 66 இலட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ள தார் சாலை பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு