புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லம்பட்டி கிராமத்தில் முருகன் வயது 19 என்பவர் தகப்பனார் உடன் ஏற்பட்ட வருத்தத்தின் காரணமாக வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை . தகப்பனார் பழனியப்பன் கொடுத்த புகாரின் பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.