அணைக்கட்டு: ஒடுகத்தூர் அடுத்த ராமநயினி குப்பம் பகுதியில் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்தவர் சாலை தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி போலீசார் விசாரணை
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள ராமநாயினி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி இவரது மகன் மகேஷ் இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தவர் பின்னர் தனது நண்பர்களை சந்திக்க இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றார் தொடர்ந்து வீடு திரும்பிய பொழுது எரிமலை கூட்டுச்சாலையில் உள்ள தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் ஓதியது அதில் தூக்கி வீசப்பட்