காஞ்சிபுரம்: இந்திராநகர் பகுதியில் ஸ்ரீ நாகவல்லி அம்மன் திருக்கோயில் செந்தமிழ் ஆகம திருக்குட நன்னீராட்டு பெருவிழா.
காஞ்சிபுரத்தில் செந்தமிழில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றதை கண்டு பொது மக்களை மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 50 வது வார்டு இந்திரா நகரில் கோயில் கொண்டுள்ள அருள்மிகு நாகவல்லி அம்மன் கோயில் செந்தமிழ் ஆகம திருக்குட நன்னீராட்டு பெருவிழா நவம்பர் 23 காலை 8 மணியளவில் மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் புதுவை சுத்தாத்வீதசைவதிருமடம் குருமுதல்வர்சீர்வளர் சீர் வாமதேவ சிவம் கு