பென்னாகரம்: ஏரியூர பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுமக்களுக்கு உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஒன்றியம், அழகாகவுண்டனூர், அதியமான் உயர் நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மதியம் 12 ம