நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆவரானி புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் 23 வயதான இவர் நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி வேலை செய்து வந்தார் இந்த நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஸ்ரீகாந்த் வீடு திரும்பவில்லை இது தொடர்பான புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்