மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீன் விடு துறைமுகம் அமைந்துள்ளது. இந்த மீன்பிடிதுறைமுகத்தில் 45 விசைப்படகுகளும் 310 பைபர் படகுகளும் பயன்பாட்டில் உள்ளன. மீன் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக மீன் ஏள கூடம் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி துறைமுகத்தில் படகு அணையும் சுவர் பலப்படுத்துதல், வலை பின்னும் கூடம் மீன் ஏலக்கூடம் மீன் உலர் தளம், கான்கிரீட் சாலை ஆகியவை ஏற்படுத்தப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அத