கே.வி.குப்பம்: காட்பாடி அடுத்த தொண்டான் துளசி கிராமத்தில் முருகன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு - KV Kuppam News
கே.வி.குப்பம்: காட்பாடி அடுத்த தொண்டான் துளசி கிராமத்தில் முருகன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டான் துளசி கிராமத்தில் ஸ்ரீ துளசி மலை வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்