சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜயின் பிரச்சாரம் குறித்து வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அடுத்த கட்டம் குறித்து முடிவு செய்வோம் என்றார்