பாலக்கோடு: பாலக்கோடு அரசு மருத்துவமணையில் ECO சிஸ்டம் ஸ்கேன் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் திறந்துவைத்தார்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமணையில் ECO சிஸ்டம் ஸ்கேன் மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் .சதீஸ், அவர்கள் இன்று (16.11.25) திறந்து வைத்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மற்றும் அடிப்படை வசதிகள் குறித் ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் இணை இயக்குனர் மருத்துவம் மரு சாந்தி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.