திருவாரூர்: வரும் 22ஆம் தேதி மாவட்ட அளவில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வு நடைபெற உள்ளது ஆட்சியர் தகவல்
மாவட்ட நிர்வாகத்தால் வரும் 22ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10 வட்டாரங்களில் உள்ள ஊரக பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் 27,000 எண்ணிக்கை மரக்கன்றுகள் சாலை ஓரங்களில் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வு நடைபெற உள்ளது ஆட்சியர் தகவல்