காரியமங்கலம்: ரம்யா தியேட்டர் அருகே சாலையோரம் நடத்து சென்ற நபரை திடீரென பின்னால் இருந்து மோதிய பைக் - உயிரிழந்த சோக பின்னணி
Karimangalam, Dharmapuri | Jul 17, 2025
தர்மபுரிமாவட்டம், காரிமங்கலம் அருகே ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி குப்பன் (53) இவர் 16ம் தேதி நேற்றிரவு 8...