நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவியர் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து தமிழர் பண்டிகையான பொங்கல் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து கல்லூரியில் தமிழர் பாரம்பரியமான நடனம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது விழாவில் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சேலையை அணிந்து வந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்