அரூர்: பறையப்பட்டி புதூர் ஜமனஹள்ளிகோபிநாதம்பட்டி , அரூர் நகராட்சி, உள்ளிட்ட பகுதிகளில் ' சிறப்பு வாக்காளர் திருத்த அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் ஆய்வு
பறையப்பட்டி புதூர் ஜமனஹள்ளி |, கோபிநாதம்பட்டி , அரூர் நகராட்சி, உள்ளிட்ட பகுதிகளில் ' நடைபெற்ற தேர்தல் ஆணைய சிறப்பு வாக்காளர் திருத்த முறைகள் குறித்து, அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஆய்வு செய்து நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினால் எதிர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பாக முகவர்கள் பலர் உடன் இருந்தனர் ,