கூடலூர்: 'அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்' நாடுகாணி கிராமத்தில் துவங்கி பல்வேறு கிராமங்கள் வழியாக காங்கிரஸ் சார்பில் வாகன பரப்புரை
Gudalur, The Nilgiris | Jul 14, 2025
இந்திய தேசிய காங்கிரஸ் கூடலூர் சட்டமன்ற தொகுதி சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் என்கிற வாகன பரப்புரை...