திருப்போரூர்: ரவுண்டானா அருகே NTK ஒருங்கிணைப்பாளர் சீமான்,சிறப்புரை சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதி,பஞ்சமர் நில மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாதி வரி கணக்கெடுப்பு சமூக நீதி. பஞ்சமர் நிலம் மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பேரணி தண்டலம் பகுதியில் இருந்து திருப்போரூர் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை வரை பேரணி நடைபெற்றது இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில் எந்தத் தகுதியும் இல்லாதவர் இந்த நிலத்தில் முதலமைச்சராக இருந்து வருகிறார்,