மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அலுவலர்ந சங்கத்தினர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி கோரிக்கை முழக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைத் தலைவர் சபாநாயகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு இணையாக 2016 க்கு முன் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் இவர்களுக்கு மறு நிர்ணயம் செய்திட வேண்டும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 70 வயது முடிந்தவர்களுக்கு 10% ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும், ஓய்வு பெறும் போது கம்ப்யூடேஷன் தொகை