அம்பத்தூர்: பாடியில் போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி - நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Ambattur, Chennai | Jul 26, 2025
சென்னை அம்பத்தூர் பாடியில் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கும்...